Information 18 Tamil Nadu is one in every of India’s most watched Tamil information channel on YouTube.

யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல் மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் புதிய அடையாளம்தான் ‘நியூஸ் 18 தமிழ்நாடு’.

இருபதுக்கும் அதிகமான செய்தித் தொலைக்காட்சிகளைக் கொண்ட இந்தியாவின் மிக பிரமாண்டமான தொலைக்காட்சி குழுமம் Community-18-ன் ஓர் அங்கமான நியூஸ் 18, தொடங்கிய ஓர் ஆண்டுக்குள்ளாகவே தமிழகத்தின் முன்னணி செய்திச் சேனலாக உருவெடுத்துள்ளது.

நகரம், கிராமம் என எங்கெகும் நிறைந்திருக்கும் செய்தியாளர்கள் மக்களின் பிரச்னைகளை உள்ளது உள்ளபடி எதிரொலிக்கிறார்கள். அதை அதிவேகமாகவும், துல்லியமாகவும் மக்களுக்கு வழங்குகிறது நியூஸ் 18 தமிழ்நாடு.

மேலும் மேலும் உண்மையை தேடி… மேலும் மேலும் மக்களின் சிக்கல்களை உரத்தக் குரலில் பேசி வரும் நியூஸ் 18 தமிழ்நாடு, தமிழக மக்களின் மனம் கவர்ந்த செய்தித் தொலைக்காட்சியாக இருப்பதில் பெருமை கொள்கிறது.
—————————————————————-

Information18 Tamil Nadu is an integral entity of the regional information cluster of the Community18 family- India’s main media and Leisure Firm.

We favour none, we worry none, we perform because the conscience of the individuals – we’re Information18 Tamil Nadu, the state’s new id. A part of the huge Information18 community within the nation that provides over 20 channels in numerous languages to the individuals, Information18 Tamil Nadu has change into a drive to reckon with in a single yr of its launch.

Our community of reporters unfold throughout cities and villages be sure that information is introduced with velocity and with out bias. We’re proud to be the voice of the unvoiced and to convey our viewers the entire reality.

—————————————————————–

Tamil Information Dwell Streaming: நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி
நேரலையில்….

Join with Information18 TamilNadu on Social:

http://www.information18tamil.com
Like us @ www.fb.com/Information18TamilNadu
Comply with us @ www.twitter.com/Information18TamilNadu
Subscribe @ www.youtube.com/Information18TamilNadu

source

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.